பல்கிப் பெருகுக
கோடி இலைகள்...
லட்சம் கிளைகள்...
ஆயிரத்தில் விழுதுகள்...
எண்ண இயலா கனிகள்...
அந்தி சூரியன்
உருகி சிந்தியதாய்
சிறு கனி...
தகிக்கும் ஒரு துளி...
திறந்ததும் தரிசித்தேன்...
பெருங்...காடு...!!!
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...
பெருங்காடு...
பதிலளிநீக்குஒரு மரமே காடு போல ஆலமரம். அற்புதம். ஒரு ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலமரம் பற்றி ஜெ எழுதிய கட்டுரை ஞாபகம் வருகிறது.