நீண்ட ஒற்றை வரி

 நீண்ட ஒற்றை வரி


நீண்ட ஒற்றை வரி என  சாரை எறும்புகள் .
உணவு தேடி போகிறதோ?
 புது மனை புகுகிறதோ.?   

அத்தனை 
வேலையிலும் ஒன்றையொன்று முத்தமிட்டபடி!

-- ஆர். தீபா , சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்