சிறகு...

வலசை வந்த பறவை,
என் கொல்லைப்புற கோழியோடு
கதைத்துக் கொண்டிருந்தது...
என்ன பேசியிருக்கும்!
வேலி தாண்டலாமென்றா...
கடலையே தாண்டி விடலாமென்றா..
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...
தாண்டுவதென்றான பிறகு கடலே வேலி அளவுதான்... 🩷
பதிலளிநீக்கு