அறிவுப் பசியை தீர்க்கும் கட்டுரைகள்
கட்டுரை என்பது வெறும் எழுத்து அல்ல; அது ஒரு சிந்தனையின் பயணம், ஒரு மனதின் துணுக்கு, ஒரு உலகத்தை மொழிபெயர்க்கும் கருவி. ஒவ்வொரு தலைப்பும் ஒரு கேள்வி, ஒவ்வொரு பத்தியும் ஒரு பதில்.
கட்டுரையானது நம் சிந்தனையைக் கூர்மையாக்குகிறது, நம் உலகப்பார்வையை விரிவுபடுத்துகிறது. நம் அறிவை, அனுபவத்தை, நினைவோட்டங்களை வெளிப்படுத்த ஒரு அருமையான வடிவம்.
இவ்விடத்தில் நீங்கள்....
- உங்கள் துறைசார் கட்டுரைகளை எழுதி உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிரலாம்.
- அனுபவம் சார்ந்த கட்டுரைகளை எழுதி உங்கள் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தலாம்.
- ரசனை சார் கவிதைகள் எழுதி மற்றவர்களையும் கூர்ந்து வாசிக்க தூண்டலாம்.
ஈஸ்வரி , சென்னை
நெய்க்கார ஆச்சி - பசுமையான, பழைய நினைவுகள்
கூந்தல்
என் கோலங்கள் வளர்ந்த கதை....
விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
சிறுகதை முதல் நாவல் வரை: சுனில் கிருஷ்ணன் பகிர்ந்த சிந்தனைகள்
ராஜேஸ்வரி, கோவை
சிறுகதை முதல் நாவல் வரை: சுனில் கிருஷ்ணன் பகிர்ந்த சிந்தனைகள்
அந்திவானம்
ஈஸ்வரி, சென்னை















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக