எவ்வளவோ
சேரும் சகதியும் நிறைந்த
குட்டையில் தான்
அழகான தாமரை பூ மலர்கிறது.
அதேபோல்,
இந்த உலகம்
சேரும் சகதியமாக தான் இருக்கும்.
தாமரை மீது சேறு
எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,
நாமும் இந்த உலகத்தில், அப்படி
தாமரை போல் தனித்து இருக்க வேண்டும்.
--சசிகலா, வாணியம்பாடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக