மரம் செடி, கொடி
என நான் ஓடி, ஆடி
விளையாடின இடங்களை எல்லாம்
கைபேசி டவர்களை அமைத்து
அபகரித்து விட்டார்கள்
என்னையும் என் இனத்தையும்
எப்படியாவது காப்பாற்றுங்கள்
இப்படிக்கு சிட்டுக்குருவி
-- சசிகலா, வாணியம்பாடி
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக