தேவ ஆழி...
வானத்தை பார்த்தேன்...
அவசரமாய்
சென்று கொண்டேயிருந்தன மேகங்கள்...
எத்தனை ஆழமான கடல்...!
துரத்திக் கொண்டே இருக்கும் அலைகள்...
ஆம்...
வானத்தையே
பார்க்கிறேன்...
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...
அருமை நல்ல துவக்கம்
பதிலளிநீக்கு