ஆனந்த பூர்த்தி

ஆனந்த பூர்த்தி


கொழுக்கட்டை செய்ய சுடுநீரில் சிறுதுளிகள் எண்ணெய் சேர்த்தேன்.

குழைந்தும், கவ்வியும், நெகிழ்ந்த வட்டங்கள் ஆயின மின்னும் கண்ணாடிகள்

முனைகளும், முடிவும் 
அற்ற, 
பூமியும், கோள்களும் போல .!

ஓர் தாயின், கருப்பையும், முலையும் போல....!

மனம் கண்ட இக்கணம்... இனித்த பூரணம்!
 
--ஆர். தீபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்