சீதைகள்

 சீதைகள் 

ஒவ்வொரு பெண்ணும் சீதை தான் 

எங்கே ஒரு மூலையில் ராமனும் லட்சுமணனும் ராவணனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 

தன்னை நிரூபிப்பதற்காக 

ஒவ்வொரு நாளும் மனதளவில் தீக்குளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் 

அவளை கேட்பதற்கு பதில் அவள் தலையணைக்கே அத்தனை உண்மைகளும் தெரியும்

--சசிகலா, வாணியம்பாடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்