மூச்சு வெளியில்...

மூச்சு வெளியில்...

உன் கிசுகிசுப்பின் கிழிசல் 

ஒன்று உதிர்ந்து 

என் உளம் தொட்டு அதிர்ந்தது...

பிற புலன்களால்  தேடுகிறேன்

உன்னை...


எங்கிருக்கிறாய் நீ...


இருவருக்கும் நடுவில் இருப்பது 

மெல்லிய ஒரு திரையா...

கால மடிப்பின் பெரும்தூர தடையா...

எப்படி மீட்க போகிறேன் உன்னை... 

அல்லது நீ என்னை...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்