சீதைகள்

சீதைகள்


உடலீந்து அருளுபவளிடம்
இந்த உலகில்
எவருமே ராமனில்லை என்றவனுக்கும் 
அன்றைய இரவுக்கு
அவள்
சீதையாகத்தான்
மாறியாக வேண்டியிருந்தது
-நஞ்சம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்