சொல் என்கிறது அம்பு ...
செல் என்கிறது வில்...
கொல் என்கிறது மனம்...
உயிர் என்கிறது இலக்கு...
செல் என்கிறது வில்...
கொல் என்கிறது மனம்...
உயிர் என்கிறது இலக்கு...
தப்பாத வில்லில்
எழுகிறான் தேவன் ....
மண்டியிட்டு மடிகிறது
தேவ உயிர்...
எழுகிறான் தேவன் ....
மண்டியிட்டு மடிகிறது
தேவ உயிர்...
தேவனைக் கொல்ல
தேவனை எழுப்பும்
வேதமோ...
தேவனை எழுப்பும்
வேதமோ...
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக