விடிந்தால் இறந்து விடுவோம் என்று தெரியும்
தெரிந்தே எவ்வளவு போராட்டம்.
அந்த ஈசல்களுக்கு ஓர் இரவு மட்டுமே வாழ முடியும் என்று தெரிந்தும்
எவ்வளவு மன தைரியம் அதற்கு !
மனிதனுக்கு ஏன் இவ்வளவு தைரியம் வருவதில்லை ?
ஓ மனிதா இந்த ஈசலிடம் கற்றுக் கொள் -
மன தைரியத்தையும் ,தன்னம்பிக்கையும்.
-- சசிகலா, வாணியம்பாடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக