விதை தூங்குவதில்லை
போராடி பூமி பிளந்து மேலே வருவதற்குள் எத்தனை போராட்டம்
அவை மட்டுமே
செடியாகவோ மரமாகவோ கம்பீரமாக நிற்கிறது
போராட தயாராக இல்லை என்ற விதை யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள்ளே புதைந்து விடுகிறது
-- சசிகலா, வாணியம்பாடி.
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக