கடல் என்னவோ பழையவை அலைகள் ஒவ்வொரு நாளும் புதியவை
கடல் அலைகள் ஒரு நிமிஷத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி அலைகள் அடித்து கொண்டிருக்கும் என்று தெரியாது
மனிதனின் மனம் கடல் அலைகளை விட வேகமாக அவனுடைய எண்ண ஓட்டங்கள் இருக்கும்
பெண்களின் மனங்களின் என்ன அலைகள் கடலை விட மிகவும் வேகமாக கண்ணீரும் கம்பளியும் ஆக மனம் என்னும்கடலில்
ஓயாமல் அடித்துடித்துக் கொண்டிருக்கும் இந்த மனதில் எத்தனை கோடான கோடி அலைகள் அடித்துக் கொண்டே தான் இருக்கும் அவள் வாழும் வரை மனதின் அலைகள் ஓய்வதில்லை
பெண்களின் நிலை இப்படித்தான் இன்னும் நிறைய பேருக்கு இருந்து கொண்டிருக்கிறது
-- சசிகலா, வாணியம்பாடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக